0
39

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 18

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.15,700 – 50,000

வயது: 18 – 35

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி,

தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,

எழும்பூர், சென்னை – 600 008

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01/03/2019

மேலும் விவரங்களுக்கு   :https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf

SHARE
Previous article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here