Sunday, March 24, 2019

ராகுல் காந்தி, சில்லறைத்தனமான அரசியல் செய்கிறார்1 – கோவா முதல்வர் காட்டம்!

உடல் நல்ம் சரியில்லாத தம்மை முன் அனுமதி கூட பெறாமல் வந்து சந்தித்ததை வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சில்லறைத்தனமான அரசியல் செய்வதாக, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள...

பிரதமர் மோடி மறுபடியும் தமிழகம் வருகிறார் : பொன். ராதாகிருஷ்ணன் தகவல்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்து சென்ற பிரதமர் மோடி, மீண்டும் பிப்ரவரி மாதம் தமிழகம் வருகிறார். இந்த தகவலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து...

ஜெ., பள்ளித் தோழியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர் சையத் காங்கிரஸில் இணைந்தார்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சையத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சையத், 2001 அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக...

கங்கையில் புனித நீராடலுக்குப் பிறகு அரசியல் பணியைத் தொடங்குகிறார் பிரியங்கா?

மிக விரைவில் வர இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் கும்பமேளாவிற்குச் செல்லும் பிரியங்கா காந்தி அங்கே கங்கையில் புனித நீராடலுக்குப் பிறகு தனது அரசியல்...

மோடியை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என சிலர் கேட்கிறார்கள்! – ஸ்டாலின் ஆவேசம்

கொல்கத்தாவில் நடைபெற்ற மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடியை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பா.ஜ.க-வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பெயரில் கொல்கத்தாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி...

குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்!- 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு!1

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. அதிலும் பாஜக தனது அண்ட்ர்கிரெளண்ட் ஆட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக குமாரசாமி அரசுக்கு...

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அப்பொறுப்பிலிருந்து நீக்கம்! – மோடி அதிரடி!1

நேற்று சிபிஐ இயக்குநர் பொறுப்பை ஏற்ற அலோக் வர்மா இன்று அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு மத்திய தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே...

7 புதிய கட்சிகள் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு!

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுமார் ஏழு அரசியல் கட்சிகள் அண்மைக் காலத்தில் தேர்தல் ஆணையம் (EC) இருந்து பதிவு முயன்று வருகின்றனர் என்று தேர்தல் கமிஷன்...

திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு! – தேர்தல் அணையம் அறிவிப்பு!

திருவாரூர் தொகுதிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் திருவாரூர் தொகுதியில்...

அதிமுகவுடன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இணைப்பு! – ஜெ. தீபா அறிவிப்பு!

அதிமுகவுடன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை இணைக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் பொது செயலாளர் ஜெ. தீபா திடீரென அறிவித்துள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...