Sunday, March 24, 2019

.சீமாஞ்சல் ரயில் தடம்புரண்டதில் ஏழு பேர் பலி!

டெல்லிக்கு போய் கொண்டிருந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜோக்பனி-ஆனந்த் விகார் செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.58...

சி.பி.ஐ. புது இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா தேர்வு!

சிபிஐ-ன் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள். 'சிபிஐ இயக்குனர்கள் அலோக் வர்மா மற்றும் ராஜேஸ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருவரும் கட்டாய...

பாஜக அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு இரட்டிப்பானது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். மோடி...

2014ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய உறுதியற்ற நிலை! – ஜனாதிபதி பேச்சு!

பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிய...

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்!

நடப்பு எம்.பி.கள் கூ(ட்)டும் கடைசி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை தொடங்குகிறது. இத் தொடரில் முத்தலாக் தடை மசோதா, குடியுரிமை மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு...

மகாத்மா காந்தி நினைவு தினம் ; தலைவர்கள் அஞ்சலி!

மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினமான நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்....

முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார்!

மத்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார். கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், சமதா கட்சியின் நிறுவனர் ஆவார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை...

பெண்ணிடம் மைக்கை ஆவேசமாக பறித்த சித்தராமையா, துப்பட்டாவும் கையோடு வந்ததால் பரபரப்பு.

தன்னுடைய மகன் குறித்து புகார் எழுப்பிய பெண்ணின் கையிலிருந்து மைக்கை பிடுங்க கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா முயற்சி செய்தபோது பெண்ணின் துப்பட்டாவும் அவருடைய கையில் சிக்கியது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை...

தமிழகத்தை சேர்ந்த இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, நடிகர் பிரபுதேவா உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம விருது!

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம...

பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்னதாக மத்திய அமைச்சகம் செய்யும் அல்வா தயாரித்து பரிமாறும் நிகழ்வு!

நாடாளுமன்றத்தில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் அச்சடிப்பதற்கு முன்னதாக வழக்கமாக பாஜகவினர் அல்வா தயாரித்து பரிமாறும் நிகழ்வு இன்று டெல்லி நிதித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும்பட்ஜெட்...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...