Sunday, March 24, 2019

பாக்., ராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற உத்தரவு!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் ராணுவ தலைமை அலுவலகம் சுற்றறிக்கை...

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முடிசூட்டப் பட்டுள்ளார்

மலேசியாவின் புதிய மற்றும் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முடிசூட்டப் பட்டுள்ளார். மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம்...

பாகிஸ்தானில் இந்து பெண் சுமன் குமாரி போதன் நீதிபதியாகிறார்!

முஸ்லீம்கள் நாடு என்று பெருமைப்பட்டுக் கொளும் பாகிஸ்தானில், இந்து பெண் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பு ஏற்கவுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி போதன். ஹைதராபாத்தில் உள்ள...

சீனாவில் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்கு 4 ஆண்டு ஜெயில்!

சீனாவில் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்கு நான்கு வருடம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து...

அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த நிர்வாக முடக்கம் ; தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மெக்சிகோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்பு வதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கடந்த மாதம் கோரியிருந்தார். அவருக்கு எதிர் கட்சி ஒத்துழைப்பு கொடுக்காததால், பெரும்பாலான நிதி...

நேபாளம், பூட்டான் செல்ல விசா தேவையில்லை ; ஆதார் அட்டை போதும்!-

15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டகள் நேபாளம் மற்றும் பூடான் செல்வதற்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாளம், பூடான் செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை....

ஞாயிறுக் கிழமை விடுமுறை அளிக்காத நிறுவனத்திற்கு ரூ.153 கோடி அபராதம்!

அமெரிக்காவில், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்காத ஓட்டல் நிர்வாகத்திற்கு எதிராக, அங்கு பணியாற்றிய பெண் தொழிலாளி வழக்கு தொடர்ந்தார். அவருக்கு, 153 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் படி,  அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மியாமி...

நிலத்தடி நீரை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கட்டணம்! – பாக். அதிரடி!

பாகிஸ்தானின் குளிர்பானம் மற்றும் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏரி நீரைப் பயன்படுத்தினலோ அல்லது நிலத்தடி நீரைப் பயன்படுத்தினால் லிட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று...

இலங்கை ; அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே!

தமிழர்களுக்கு எட்டிக்காயான நாடான இலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சேவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார்....

உலக வங்கித் தலைவர் பதவியில் இருந்து ஜிம் யோங் கிம் ராஜினாமா !

உலக வங்கித் தலைவர் பதவியில் இருந்து ஜிம் யோங் கிம் ராஜினாமா செய்துள்ளார். உலக வங்கியின் தலைவராக கடந்த 2012 முதல் ஜிம் யோங் கிம் பதவி வகித்து வருகிறார் அந்த சமயத்தில் அவருடன்...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...