Sunday, March 24, 2019

எழுத்துலகின் மும்மூர்த்திகள்!

இன்றைய இளையதலைமுறை யினரிடம் வாசிக்கும் வழக்கம் குறைந்துபோனதற்கு காரணம் அவர்கள் மட்டுமே அல்லர். வாசிக்கும் உலகில் நுழையும் தொடக்கநிலை வாசகனை மிரண்டோடச்செய்யும் படைப்பை நல்கும் எழுத்தாளர்களுக்கும் வாசிப்பை சாகடித்தலில் சம அளவு பொறுப்புண்டு. சலூன்...

கடல் பிறக்கோட்டிய ‘ஐந்நூற்றுவர்’…!

பிரிட்டிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் கிழக்கிந்தியக் கம்பெனி, மேற்கிந்தியக் கம்பெனி என்றெல்லாம் வர்த்தக நிறுவனங் களை அமைத்து உலகெங்கும் வாணிபம் செய்து பல நாடுகளின் ஆட்சியையே கபளீகரம் செய்த வரலாறு நாம் அறிந்தது. அயல்நாடு களின்...

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் உருவான விதம்…!

மொகலாயர்களுக்கு எதிராக சத்ரபதி சிவாஜி உருவாக்கிய மஹாராஷ்டிர சாம்ராஜ்ஜியம் விஜயநகரப் பேரரசுக்குப் பிறகு  தென்னகத்தின் அரக விளங்கியது. எனினும் சத்ரபதி சிவாஜி ஒருவர் மட்டுமே வீரம், நல்லொழுக்கம், நேர்மை, தேச மற்றும் தெய்வ...

விருதென வேண்டாவாம் எழுத்துக்கு…!

பத்மஸ்ரீ விருது அளிப்பது அரசு மட்டுமல்ல. நூறு கோடிக்கும் மேலான இந்திய மக்களே. எனினும் எனது வெண் முரசு  இவ்விருதை இலக்காகக்கொண்டு படைக்கப்பட்டதன்று. ஏனெனில் அது வெறும் நாவல் மட்டுமல்ல. நான் எந்த...

தொண்டர்களுக்கு குறியா..? – ஆளும் தரப்பில் சந்தேகம்..!

“பிரமாதமாக சர்ச்சையை கிளப்பி விட்டு விட்டார், இதுவே போதும், மற்றவற்றை தமிழ் அமைப்புகளே பார்த்துக் கொள்ளும் என்று குஷியாகி இருக்கிறார்களாம்...” என்றபடியே உள்ளே வந்தார் மதியார்... “வாருங்கள் மதியாரே... பிரமாதமாக சர்ச்சையை கிளப்பிவிட்டது யாராம்?...

பேயரசும் பிணம் தின்னும் சாத்திரமும்..(பேரறிவும் பிறழ்ந்த மனமும்)!

சிந்திக்காமல்-விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஆட்சியாளர்கள் முடிவெடுத் தால் எதிர்க்கட்சிகளும் இதழ்களும் அதனை ‘துக்ளக் தர்பார்’ என இன்றும் வர்ணிக்கும். அரசியல் அங்கத நாடகத்தின் வாயிலாகவும் (பின்„ள்களில் அது திரைப்படமாக வெளி வந்தது) வார...

புத்தம் சரணம் கச்சாமி ; (சமண பௌத்த மதங்கள் தமிழிற்கு அளித்த கொடை)

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிரவண பெலகொலாவில் உள்ள மகாவீரரின் விண்ணளாவிய சிலையை நேரிலோ, புகைப் படத்திலோ கண்டிருப்போம். அச்சிற்பத்தின் பெயர் கோமடேஸ்வரர். ஜீனர் (அ) ஜைனர் என்ற சொல்லுக்கு வெற்றியாளர் என்று பொருள்....

திருடப்போனாலும் கவிதைவிடாது!

கவிஞர்கள் என்று சொன்னாலே பசியும், பட்டினியும்தான் என்பது எழுதப்படாத ஒரு விதி. இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். கதை யிலும், கவிதையிலும் ஆழ்ந்து நடை முறை வாழ்க்கையை விட்டு விலகி விடுவதால் கவிஞன்...

கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’- யை மலிவு விலையில் வெளியிடலாம்!

அரசியல் தலைவர்கள் சுயசரிதை எழுதுவது புதிதன்று. இங்கிலாந்தின் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் இந்தியாவின் மகாத்மா காந்தி வரை தனது சுயவரலாறு களை எழுதியுள்ளார்கள். ஆனால் 92 வயதில் தனது அறுபது ஆண்டுகளுக்கும் மேலான...

பாரதி போற்றிய ‘ ஹாலி’!

‘வானத்தில் வால்நட்சத்திரம் தோன்றினால் பூமியில் ஆள்பவர்களுக்கு கேடு உண்டாகும்’ என்ற நம்பிக்கையை பற்றி ‘பொன் னியின் செல்வன்’ சரித்திர நாவலை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். பண்டை காலத்திலிருந்தே உலகம் முழுதும் வால்நட்சத்திரத்தை கண்டு மக்கள்...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...