Sunday, March 24, 2019

தமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பொருளாதா விவகாரங்களுக்கான மத்திய...

அங்கன்வாடிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் – முதல்வர் துவங்கி வைக்கிறார்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை உயர்த்தும் வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் 4கி.மீ. சுற்றளவில் உள்ள அங்கன் வாடிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மாநில...

பெரம்பலூர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுள் பெரம்பலுார் நீதிமன்றம் சிறப்பு வாய்ந்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 6, எக்சாமினரில்...

இந்தி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என பரவிவரும் செய்திகள் உண்மை அல்ல1

நாடு முழுவதும் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயம் இந்தி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என பரவிவரும் செய்திகள் உண்மை அல்ல என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர் தெரிவித்துள்ளார்! நாடுமுழுவதும் 8-ஆம் வகுப்பு வரை...

அண்ணா பல்கலைக் கழகத்தில் புரொபஷனல் அசிஸ்டென்ட்/கிளரிக்கல் அசிஸ்டென்ட் பணி வாய்ப்பு!

தொழில்நுட்ப படிப்புகளில் தமிழகத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் அண்ணா பல்கலைக் கழகம் சர்வதேச அளவில் அறியப்படுகிறது. இதில் புரொபஷனல் அசிஸ்டென்ட்/கிளரிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்:...

மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பில் வேலை வாய்ப்பு!

மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சங்கேதன் அமைப்பில் காலியாகவுள்ள 228 இடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் 101 இடங்களும்,...

தென்னக ரயில்வே பிரிவில் அப்ரென்டிஸ் பயிற்சியாளர் பணி வாய்ப்பு!

தென்னக ரயில்வே பிரிவில் 4,210 அப்ரென்டிஸ் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இந்த இடங்களில் குறிப்பிடத்தக்க இடங்கள் திருச்சி மற்றும் மதுரையில் நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம்: அப்ரென்டிஸ் பயிற்சியாளர் பிரிவிலான...

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் & ஆங்கில மொழித் தேர்வுகளின் தேர்வு நேரம் மாற்றம்!

வரவிருக்கும் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளின் தேர்வு நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இதை பள்ளி கல்வித்துறை...

பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி வாய்ப்பு!

இந்தியா அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுனத்தில் 300 மேலாண்மை டிரெய்னி பணி யிடங்களுக்கு ஆட்கள் தேவை எனவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்...

லட்சுமி விலாஸ் பேங்க்கில் புரொபேஷனரி ஆபீஸர் ஜாப் ரெடி!

தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் கரூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி விலாஸ் வங்கி எல்.வி.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீன தொழில்நுட்ப...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...