Sunday, March 24, 2019

விஜயகாந்த் தனது திருமண நாளை அமெரிக்கா கேக் வெட்டி கொண்டாடினார்!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் 29-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்திற்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்...

கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

போலீஸ் டார்ச்சரால், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கால் டாக்சி ஓட்டுநர் விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்...

பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் பிரதர்ஸ் கோர்ட்டில் ஆஜர்!

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், பிப்ரவரி 19 ஆம் தேதி சாட்சி விசாரணை நடத்தப் படும் என்று சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2004...

பிளாஸ்டிக் தடை? மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்று ஐகோர்ட் கேள்வி!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளதா என பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் மத்திய அரசுக்கு...

மனைவியை விபச்சாரி என்றழைத்த கணவரை கொன்றது கொலை குற்றமல்ல – சுப்ரீம் கோர்ட்!!

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல.. கள்ளக் காதல் தப்பில்லை என்றெல்லாம் உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்புகளை வழங்கி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொலை செய்தது...

பத்மஸ்ரீ விருது எனக்கு வேணாம் – கீதா மேத்தா அதிரடி அறிவிப்பு!

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. குடியரசுத்தலைவர்...

குடியரசு தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் வீடியோ மூலம் வாழ்த்து!

உடல்  நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இன்று நம் நாடெங்கும் கொண்டாடப்படும் குடியரசு தினத்தை முன்னிட்டு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த ஒரு...

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு? மறுக்கிறது தேர்தல் ஆணையம்!

தற்போது உபயோகிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக அமெரிக்காவைச்...

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் இருந்தது உண்மைதான் : விசாரணை அறிக்கை தகவல்!.

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், சிறையில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்காண்டு சிறைத்தண்டனை பெற்றதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன்...

மக்களவை தேர்தல் தேதி ; மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு ?

ஒட்டு மொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்புக்குள்ளான மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஏஎன்ஐ தகவல் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணிகள் குறித்து அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம்,...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...