Sunday, March 24, 2019

காஷ்மீர் : மிதக்கும் சந்தையை மேம்படுத்த கோரிக்கை!

காஷ்மீரின் தால் ஏரியில் நடைபெறும் மிதக்கும் சந்தை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பனிபடர்ந்த காலை வேளையில் ஏரியில் மிதக்கும் படகுகளில் நடைபெறும் காய்கறி வணிகம் பார்பவர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில்...

2018 -குறிஞ்சி விழா ஆண்டு = திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு

2018ஆம் ஆண்டை குறிஞ்சி விழா ஆண்டாக இரண்டு மாதங்கள் கொண்டாட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள், பலநூறு ஏக்கர்...

ஊட்டி மலை ரயில் கட்டணம் -ஐந்து மடங்கு உயர்கிறது -. !

சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்படுகிறது. குறிப்பாக, ேமட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் இயக்கப்படும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட்டு பல் சக்கரத்தில் இயங்கும் மலை ரயிலில் பயணிக்கவே...

ரயில் பயணத்தின் போதே பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யலாம்!

மத்திய ரயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது!! மத்திய ரயில்வே துறை மும்பையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன....

உதகை மலர் கண்காட்சி ; பார்வையாளர்கள் உற்சாகம்!

ஆண்டுதோறும் நடக்கும்உதகை மலர் கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த ‘மேட்டூர் அணை’ மாதிரி வடிவம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான 122-வது மலர் கண்காட்சி, உதகை...

மெரினா கடலில் குளிச்சிடாதீங்க!- ஏன் தெரியுமா?

சென்னைவாழ் மக்களுக்கு  மெரினா பீச் என்றால் தனி பிரியம் உண்டு. மாலை நேரத்தில், கடல் காற்றில், அலைகளை ரசித்து, தங்கள் கவலைகளை குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு பொழுதைக் கழிக்க ஏற்ற இடம்...

ஊட்டி மலர் கண்காட்சி மே 18-ந்தேதி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் கடும் வெப்பம் நிலவினாலும் ஊட்டியில் குளு குளு சீதோஷ்ண நிலை காணப்படும். இதை அனுபவிக்க...

தமிழகத்தில் உள்ள டாப் 10 கடற்கரைகள்!

விடுமுறையைக் ஆனந்தமாகக் கழிக்கவும், உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறவும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது சிறந்த தேர்வாகும். தமிழ்நாடு தனது கிழக்குப் பகுதியில் சுமார் 1076 கிமீ தொலைவிற்கு வங்காள விரிகுடா கடல்...

சென்னையில் சுற்றி பார்க்க இத்தனை இடங்களா?

தமிழகத்தின் தலைநகரமான சென்னை சுற்றுலா என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ 300 செலவில் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் வகையில் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...