Sunday, March 24, 2019

இம்மாசக் கடையில் வங்கி அலுவல்கள் பாதிக்கும்!

இந்தாண்டின் இறுதியில் அதாவது வரும் டிசம்பர் 21 முதல் 25-ம் தேதி வரை ஒருநாள் தவிர மற்ற நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி அலுவல்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில வங்கிகள் இணைப்புக்கு...

ரிசர்வ் பேங்க்-கின் புதிய கவர்னராக சக்தி காந்த் தாஸ் நியமனம்!

பாஜகவின் மோடி அரசுடனான கருத்து மோதலால் கடந்த மாதம் 19-ம் தேதியன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி போர்டு மீட்டிங்கின் போதே உர்ஜித் படேல் ராஜினாமா செய்வார் என முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில்...

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா!

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும்   கருத்து வேறுபாடு நீடித்து வந்த நிலையில்  கடந்த 2016 ஆம் ஆண்டு  ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையை சரி செய்து...

பான் கார்டு வாங்க அப்பா பெயர் அவசியம் இல்லை! – ஐ.டி அதிரடி!

பான் கார்டுக்கான விண்ணப்பப் படிவத்தில், தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரிக் கணக்கு தாக்கல் மட்டுமல்லாது, வங்கி பரிவர்த்தனைகள் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு அவசியமாக தேவைபடுகிறது. பான் கார்டு...

வராக் கடன் விவகாரம் :ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்!

பல கோடி ரூபாய்க் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை  வேண்டுமென்றே வெளியிடாததால் ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடனைச் செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியலை வெளியிடுவது குறித்த உச்சநீதி...

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தீபாவளி ஆஃபர்!

நாடெங்கும் தன் வணிகத்தை விரிவுப்படுத்திக் கொண்டே  போகும் ரிலையன்ஸ் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகையை...

எஸ்.பி.ஐ.நெட்பேங்கிங் முறையைப் பயன்படுத்த மொபைல்ஃபோன் எண் பதிவு செய்வது அவசியம்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட்பேங்கிங் முறையைப் பயன்படுத்துவதற்கு மொபைல்ஃபோன் எண்ணைப் பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக நெட்பேங்கிங் முறை மூலமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இவற்றைத்...

இந்திய பங்குச் சந்தைக்கு இன்று கறுப்பு வியாழன்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று காலை 35 ஆயிரத்து 975 புள்ளிகளுடன் வர்த்தகத்தை துவக்கியது. நாள்...

ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்படும் பணத்தின் உச்சவரம்பு குறைப்பு!~

நம் நாட்டின் முக்கிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து நாள் ஒன்றுக்கு எடுக்கப்படும் பணத்தின் உச்சவரம்பு வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் 20,000 ரூபாயாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

மொபைல் போர்ட்டபிளிட்டி – தாமதம் செய்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்!

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை மாற்ற நினைக்கும் அலைபேசி வாடிக்கை யாளர்களின் கோரிக்கை மீது தேவையற்ற காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கப் படும் என மத்திய தொலைத்தொடர்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. அலைபேசி எண்களை மாற்றிக்கொள்வதற்கான வரைவு...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...