Sunday, March 24, 2019

மெரினா கடற்கரையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குளித்தால் நடவடிக்கை!

மெரினா கடற்கரையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த தாம்பரத்தைச்...

தமிழக காங்கிரஸ் தலைவராக கே. எஸ். அழகிரி நியமனம்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு கே.எஸ்.அழகிரி...

ஐஸ் கிரீமை நாக்கால சாப்பிடக் கூடாது: துருக்கி பெண்கள் ஷாக்!

துருக்கியில் பெண்கள் ஐஸ்கீரிமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள பெண்கள் நாக்கால் ஐஸ்கிரீமை சாப்பிடக்கூடாது என...

தமிழக பட்ஜெட் :பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கலாகிறது!

தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது! தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 8 ஆம் தேதி...

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முடிசூட்டப் பட்டுள்ளார்

மலேசியாவின் புதிய மற்றும் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முடிசூட்டப் பட்டுள்ளார். மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம்...

விஜயகாந்த் தனது திருமண நாளை அமெரிக்கா கேக் வெட்டி கொண்டாடினார்!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் 29-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்திற்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்...

கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

போலீஸ் டார்ச்சரால், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கால் டாக்சி ஓட்டுநர் விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்...

பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் பிரதர்ஸ் கோர்ட்டில் ஆஜர்!

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், பிப்ரவரி 19 ஆம் தேதி சாட்சி விசாரணை நடத்தப் படும் என்று சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2004...

‘டி20 உலகக்கோப்பை’ போட்டிக்கான அட்டவணை ; ஐசிசி வெளியிட்டது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐசிசி 2007-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுக உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. 2009-ல் பாகிஸ்தானும், 2010-ல்...

பிரதமர் மோடி மறுபடியும் தமிழகம் வருகிறார் : பொன். ராதாகிருஷ்ணன் தகவல்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்து சென்ற பிரதமர் மோடி, மீண்டும் பிப்ரவரி மாதம் தமிழகம் வருகிறார். இந்த தகவலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து...

Latest article

சென்னைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 18 கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா? நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல்...

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5)...

நம் நாட்டில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில்  புற்று நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில்...

சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்... என்றபடியே உள்ளே வந்தார் மதியார். -வாருங்கள் மதியாரே... இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல்...

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி,...

மத்திய அரசுக்கு எதிராக ஈடுபட்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

சாரதா சிட்பண்ட விவகாரத்து குறித்து  சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து...